×

திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி சென்ற தனியார் கல்லூரி வாகனத்தில் சோதனை செய்த போலி ஆர்டிஓ கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி சென்ற தனியார் கல்லூரி வாகனத்தில் சோதனை செய்த போலி ஆர்டிஓ கைது செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து அதிகாரி போல் நடித்து அபராதம் விதிக்க முயன்ற செல்வகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

The post திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி சென்ற தனியார் கல்லூரி வாகனத்தில் சோதனை செய்த போலி ஆர்டிஓ கைது appeared first on Dinakaran.

Tags : Vaniyambardi ,Thirupatur ,Tirupathur ,Thirupathur ,Vanayambadi ,Vanyambaradi ,
× RELATED ஜோலார்பேட்டை அருகே எரிகல் விழுந்த பகுதியில் செல்பி எடுக்க திரளும் மக்கள்